Tuesday, March 23, 2021

 கோரோனா ஊசி போடுபவர்கள் /  போட்டுக் கொண்டவர்களின் கவனத்திற்கு

===================================


 மருத்துவரின் அறிவுரை.


1. நடைப்பயணம் / உடற்பயிற்சி  குறைந்தது ஐந்து நாட்களுக்கு கூடாது.


வீட்டில் முழு ஓய்வு தேவை.


2. தடுப்பூசியானது இரண்டாவது ஊசி போட்டுக்கொண்டதில் இருந்து இரு வாரம் கழித்தே பயன் தரும்.


எனவே அதுவரை அஜாக்கிரதை யாகவும், இங்கும் அங்கும்  அனாவசியமாக சுற்றுவதும் கூடாது.


ஆகவே இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டதில் இருந்து  இரு வாரங்கள் மிகக்கவனமாக இருக்கவும். 


சரியான ஓய்வில் இருக்கவும்.


3. இரண்டு முறையும் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் இருந்து மூன்று நாட்கள் வரை காய்ச்சல் வர வாய்ப்பு உள்ளது.


அப்போதும் உடல்நிலை சரியாக வில்லை என்றால் கண்டிப்பாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.


4  பசி தாகம் இருக்கும் பழச்சாறு தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும். எப்போதும் போல் உணவு கொள்ள வேண்டும்..


5. தலை உடல் வலி கொஞ்சம் மக்கத்தன்மை கூட ஓரிரு நாட்கள் இருக்கலாம். அது ஒன்றும் ஆகாது..


எல்லா மூத்த குடிமக்களுக்கும்  இந்தத் தகவல் தெரிய வாய்ப்பில்லை.


எனவே அனைத்து

மூத்த குடிமக்களுக்கும் இந்தத்தகவலை கொண்டு செல்ல வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும்.

No comments:

Post a Comment