🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🔥 ஸரீ கிருஷ்ண காயத்ரி மந்திரங்கள் 🔥
#################################################
🍁 ஓம் தாமோதராய வித்மஹே 🍁
🍁 ருக்மணீவல்லபாய தீமஹி 🍁
🍁 தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத் 🍁
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🍊 ஓம் தேவகீநந்தனாய வித்மஹே 🍊
🍊 வாசுதேவாய தீமஹி 🍊
🍊 தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத் 🍊
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
🍏 ஓம் ஸ்ரீகிருஷ்ணாய வித்மஹே 🍏
🍏 தாமோதராய தீமஹி 🍏
🍏 தன்னோ விஷ்ணுஹ் ப்ரசோதயாத் 🍏
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
⭐️ ஓம் கோபீஜனாய வித்மஹே ⭐️
⭐️ கோபீவல்லபாய தீமஹி ⭐️
⭐️ தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத் ⭐️
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
🔥 ஓம் தாமோதராய வித்மஹே 🔥
🔥 வாசுதேவாய தீமஹி 🔥
🔥 தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத் 🔥
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
🎡 ஓம் கோபாலாய வித்மஹே 🎡
🎡 வாசுதேவாய தீமஹி 🎡
தன்னோ கோபாலகிருஷ்ணஹ் ப்ரசோதயாத்
🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡
🌈 ஓம் கோபாலாய வித்மஹே 🌈
🌈 கோபீப்ரியாய தீமஹி 🌈
🌈 தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத் 🌈
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🌕 ஓம் வாசுதேவாய வித்மஹே 🌕
🌕 ராதாப்ரியாய தீமஹி 🌕
🌕 தன்னோ கிருஷ்ணஹ் ப்ரசோதயாத் 🌕
🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐
🕊 ஓம் கோபாலாய வித்மஹே 🕊
🕊 கோபீஜனவல்லபாய தீமஹி 🕊
🕊 தன்னோ கோபாலஹ் ப்ரசோதயாத் 🕊
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🔥 கிருஷ்ணாஷ்டகம் பாராயணம் 🔥 செய்வோம்.தெய்வ கடாக்ஷம் இல்லத்தில் ஒளிரும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே நடந்தேறும்.
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
🍁 அஷ்டம் என்றால் எட்டு. அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் ஆனவை. கிருஷ்ணன் குறித்த எட்டு ஸ்லோகங்கள், கிருஷ்ணாஷ்டகம் எனப்படும். இப்படியாக எட்டு ஸ்லோகங்களைக் கொண்ட அஷ்டகத்தை பாராயணம் செய்து, கிருஷ்ண பகவானை வணங்குவது மிகுந்த பலன்களைத் தரும்.
🍁 'நம் வாழ்வில், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நல்ல நல்ல பலன்கள் அனைத்தையும் எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்' என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதன் கடைசி ஸ்லோகம் இதையே வலியுறுத்துகிறது
⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️⭐️
🍁 வஸுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூர மர்தனம்
🍁 தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (1)
🍁 அதஸு புஷ்பஸங்காசம் ஹாரநூபுர சோபிதம்
🍁 ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (2)
🍁 குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசந்த்ர நிபாநநம்
🍁 விலஸத் குண்டலதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (3)
🍁 மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்புஜம்
🍁 பர்ஹி பிஞ்சாவசூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (4)
🍁 உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீ மூத ஸந்நிபம்
🍁 யாதவானாம் சிரோரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (5)
🍁 ருக்மிணீ கேலிசம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம்
🍁 அவாப்த துளஸீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (6)
🍁 கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம்!
🍁 ஸரீநிகேதம் மஹேஸ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (7)
🍁 ஸரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வந்மாலா விராஜிதம்
🍁 சங்க சக்ர தரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் (8)
🍁 கருஷ்ணாஷ்டக மிதம் புண்யம் ப்ராதருத்தாய ய: படேத்
🍁 கோடி ஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி 🍂
🍒 கிருஷ்ணம் கிருஷ்ணம் கிருஷ்ணம் 🍒
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
No comments:
Post a Comment