**அபிஷேகப்* *பலன்கள்*
*சிவராத்திரியன்றும்* , *பிரதோஷ* *காலங்களிலும்* *சிவனுக்கு* *அபிஷேகம்* *செய்வது விசேஷமான ஒன்றாகும்.பால், நெய், தேன்,* *சந்தனம்* , தயிர், நல்லெண்ணய் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் நம் குறை தீர்க்கும் சக்தி உண்டு.
*1* . சிவபெருமானுக்குத் தயிரால் அபிஷேகம் செய்ய குழந்தை வரம் கிட்டும்.
*2* . சந்தனத்தால் அபிஷேகம் செய்ய அதிர்ஷ்டமும் ஆரோக்கியமும் பெருகும்.
*3* . கடன் தொல்லைகள் தீர அரிசி மாவால் அபிஷேகம் செய்யலாம்.
*4* . வேலை வாய்ப்பு அமைய சிவனுக்கு விபூதி அபிஷேகம்.
*5* . சர்க்கரை அபிஷேகம் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை அழிக்கும்
*6* . குடும்ப நலன் காக்க ஐயனுக்கு இளநீரால் அபிஷேகம்.
*7* . மரண பயம் நீங்க எலுமிச்சை சாற்றால் அபிஷேகம் செய்யலாம்.
*8* . ஆரோக்கியம் காக்க பாலால் அபிஷேகம் செய்யலாம்.
*9* . சகல ஐஸ்வர்யம் கிட்டப் பஞ்சாமிர்த அபிஷேகம்.
*10* . வாழ்வில் முக்தி கிட்ட நெய் அபிஷேகம்.
முறையான வழிபாட்டை முடித்து *சிவபெருமானின் இணையில்லா அருளைப் பெறுங்கள்*🌹
🌹ஓம் நமசிவாய🌹
No comments:
Post a Comment