Monday, April 5, 2021

 சரவணன், [02.04.21 10:47]

இரவு நேரத்தில் நிம்மதியான 

தூக்கம் இல்லையா? 

சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்

பகல் பொழுதில் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடையாது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக வாழ முடியாது. இப்படியாக தூக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது. இரவு தூக்கம் என்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படுத்தவுடன் அனைவராலும் தூங்கிவிட முடியாது.

சிலபேர் எப்பாடுபட்டாவது ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்து விடுவார்கள். சிலபேர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை அவர்களது கண்கள் தழுவாது. இந்த பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதும்தான் காரணம். இதை எப்படி விரட்டுவது? சுலபமான இரண்டு வழிகள் உள்ளன. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் அவசியமாக தேவைப்படும். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மன அமைதி இருக்காது. பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். பிரச்சனை இருக்கும் போது தூக்கம் எப்படி வரும்? ஆகவே சனி பகவானின் வழிபாடு மிகவும் அவசியம்.

நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு கொட்டைப் பாக்கை போட்டு, அந்த சொம்பை, உள்ளங்கையில் ஏந்தி ஒன்பது முறை ‘ஓம் சனி பகவானே நமஹ’ என்ற மந்திரத்தை கூற வேண்டும். பிறகு உங்களது தலைக்கு மேல் பக்கத்தில், அந்த சொம்பை வைத்து தூங்க வேண்டும். அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் தலைக்கு வலதுபுறம் வைக்கலாம். இந்த பரிகாரம் சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தரும்.

தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி தூங்கினால் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். உங்கள் கண்களில் தூக்கம் தானாக தழுவும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக சனிபகவானால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பரிகாரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

இரண்டாவதாக சிலபேருக்கு காரணம் தெரியாத கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பிறகு ஏதாவது ஒரு கனவு வந்து நம் தூக்கத்தை கெடுத்துவிடும். சிலருக்கு உடல் உபாதைகள் மூலம் தூக்கம் வராது. இப்படிப்பட்டவர்கள் தூங்கும் போது தலையனைக்கு அடியில் ஒரு திரி வெள்ளைப்பூண்டை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியாக இருந்தாலும், உடல் உபாதைகள் ஆக இருந்தாலும், அது கட்டாயம் தீரும். இந்தப் பூண்டின் வாசத்திற்கு உடல் ஆரோக்கியமும் சீராகும். கெட்ட சக்தியும் கிட்ட நெருங்க வாய்ப்பு இல்லை.

சரவணன், [02.04.21 10:47]

[ Photo ]

★·.·´🌺ஆன்மீகமலர்🌷`·.·★, [05.04.21 05:53]

ஜோதிடம் உண்மையா? அப்படியெனில் அதன் விளக்கம் என்ன??

இன்று ஒரு சிலரிடையே ஜோதிடம் என்பது பொய், மூடநம்பிக்கை, பயனற்றது என்ற கருத்து நிலவி வருகிறது.

இப்பிரபஞ்சத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எந்த ஒரு விஷய ஞானத்தோடும் பிறப்பதில்லை. அதாவது எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக் கொண்டு பிறப்பதில்லை. அனைத்துக் குழந்தைகளும் பிறந்து வளரும் பொழுது தான் ஒவ்வொன்றையும் தன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், குருக்கள் மற்றும் சில நூல்களின் வாயிலாக கற்றுக் கொள்கின்றன. ஒரு சிறு பரிணாம வளர்ச்சியாக இந்த காலத்துக் குழந்தைகள் தன் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக ஏதாவது ஒன்றனை பற்றி தெரிந்து கொள்ள கூகுள், யூடியுப் போன்ற இணையதளங்களை பயன்படுத்துகின்றனர்.

எந்த ஒரு துறையிலும் சாதிப்பதற்கு மிக முக்கியமானது இரு காரணிகள். ஒன்று ஆராய்ச்சி, இன்னொன்று அனுபவம்.. இங்கே நான் இதை கூறிய நோக்கம் என்னவெனில்; ஜோதிடத்தின் வரலாறு மற்றும் அதன் சூட்சமங்களைப் பற்றி அறியாமல்; எந்த ஒரு ஆராய்ச்சியும் செய்யாமல், இதெல்லாம் பொய், மூடநம்பிக்கை என்ற கூறுவது எந்த விதத்தில் நியாயம்..??

சரி.. இவர்கள் இப்படி மாற்று கருத்து தெரிவிப்பதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தால்..

ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் ஜோதிடத்தில் சிறிது நம்பிக்கை இருந்திருந்தாலும், இடையில் சில அரைகுறை ஜோதிடர்களை அணுகி அவர்கள் சொன்ன வாக்கு பலிதம் ஆகாத காரணத்தினால் அவர்களுக்கு ஜோதிடத்தின் மேல் அவநம்பிக்கை ஏற்படுகிறது.

இது ஜோதிடரின் தவறா? அல்ல ஜோதிடத்தின் தவறா??

ஒருவர் தான் பிறந்த சரியான தேதி, சரியான நேரம், சரியான இடத்தைக் கொண்டு ஒரு சரியான ஜோதிடரை அனுகினால் பலனும் மிகச் சரியாகவே வரும்.. ஜோதிடம் எந்நாளும் பொய்க்காது, இது நம் முன்னோர்களின் வாக்கு.

மேலும் சிலர்.. நாம் வாழும் பூமியிலிருந்து பல கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் எப்படி மனித உயிர்களை ஆளுமை செய்கின்றன; அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த மனிதர்களின் ஜாதகங்கள் என எப்படி தரம் பிரித்து தன் ஆதிக்கங்களை செலுத்துகின்றன என்று கேட்கிறார்கள்..

இதற்கு விளக்கங்கள் அளிப்பதற்கு முன் நான் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகள்....

ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக பயணித்தாலும் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படுவதில்லை.. ஆனால் ஒரு சிலர் இதே இருசக்கர வாகனங்களில் மிதமான வேகத்தில் பொறுப்புடன் பயணித்தாலும் எதிரே நிலை தடுமாறி தாறு மாறாக வரும் வாகனங்கள் மோதி அந்த இடத்திலேயே உயிரிழப்பது ஏன். இதற்கு என்ன காரணம்..????

ஒரு வகுப்பில் பயிலும் மாணவர்களுள் ஒருவர் மட்டும் தேர்வில் முதல் மதிப்பெண் பெறுவதும், அதே வகுப்பில் பயிலும் ஏனைய மாணவர்களுள் சிலர் தேர்வில் தேர்ச்சி அடைவதற்கே தடுமாறுவதும் ஏன்? அவர்கள் அனைவரும் பயில்வது ஒரே பள்ளிக்கூடத்தில், ஒரே வகுப்பில் மற்றும் ஒரே பாடத் திட்டங்கள் தானே!! எல்லாவற்றிர்கும் மேல் அவர்களுக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியரும் ஒருவர் தானே!! பிறகு யார் செய்கின்ற திருவிளையாடல் இது.

பெரும்பாலான இளைஞர்களின் கனவு இன்று படித்த முடித்தவுடன் நல்ல வேலையில் அமர வேண்டும் என்பது தான். ஆனால் அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே பயிலும் கல்லூரி வளாகத்திலேயே நடைபெறும் நேர்காணலில் தேர்ச்சி பெற்று உடனடியாக எந்த வித சிரமமும் இல்லாமல் நல்லதொரு பணியில் அமர்கின்றார்கள். ஆனால், சிலர் நல்ல சராசரி மதிப்பெண்களை வைத்து எத்தனையோ நேர்காணலில் கலந்து கொண்ட போதிலும் ஒரு நல்ல வேலையில் அமராமல் இருப்பது ஏன்? இவர்கள் மட்டும் முயற்சி செய்வதில்லையா? நம்பிக்கையுடன் போராடுவதில்லையா? சரி திறமையும், ஈடுபாடும் தான் காரணம் எனில் திறமையிலும், ஈடுபாட்டிலும் இவர்களுக்குள் ஏன், ஏதற்கு, இந்த வேறுபாடு!!!!

நமது வாழ்வின் பெரும்பகுதியான திருமண வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது ஆகும். ஏனெனில் இந்த திருமண வாழ்க்கை தான் ஒரு சிலரது வாழ்வில் திருப்புமுனையாக அமைகிறது. ஆனால் ஒரு சிலருக்கு எவ்வளவோ வசதிகள் மற்றும் நல்ல குணங்கள் இருந்தும் நூறுக்கும் மேற்பட்ட வரன்களை பார்த்தும் திருமண வாழ்க்கை ஒரு தடையாக இருப்பதும், மற்றவர்களுக்கு பார்த்த ஒன்று இரண்டு வரன்களில் ஒன்று க்ளிக் ஆகி சரியான பருவத்தில் திருமணம் நடப்பதும் ஏன்..?? முயற்சி மட்டும் தான் காரணம் என்றால் நூறுக்கு மேற்பட்ட வரன்களை பார்ப்பவர்கள் தானே அதிகமாக முயற்சி செய்கிறார்கள்..??

கடைசியாக ஒரு கேள்வி இவ்வுலகில் ஒரு சில குழந்தைகள் மிகப்பெரிய செல்வந்தர்களுக்கு வாரிசாக பிறந்து இன்பமாக வாழ்வதும்; சில குழந்தைகள் ஒரு வேளை உணவிற்கே கஷ்டப்படும் ஏழைகளுக்கு வாரிசாக பிறந்து இளமையில் துன்பத்தை அனுபவிப்பதும் ஏன்..??

ஏன் இந்த மிகப் பெரிய வேறுபாடு..?? யார் செய்கிற திருவிளையாடல் இது..!!

சரவணன், [02.04.21 10:47]

இரவு நேரத்தில் நிம்மதியான 

தூக்கம் இல்லையா? 

சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்

பகல் பொழுதில் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடையாது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக வாழ முடியாது. இப்படியாக தூக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது. இரவு தூக்கம் என்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படுத்தவுடன் அனைவராலும் தூங்கிவிட முடியாது.

சிலபேர் எப்பாடுபட்டாவது ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்து விடுவார்கள். சிலபேர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை அவர்களது கண்கள் தழுவாது. இந்த பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதும்தான் காரணம். இதை எப்படி விரட்டுவது? சுலபமான இரண்டு வழிகள் உள்ளன. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் அவசியமாக தேவைப்படும். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மன அமைதி இருக்காது. பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். பிரச்சனை இருக்கும் போது தூக்கம் எப்படி வரும்? ஆகவே சனி பகவானின் வழிபாடு மிகவும் அவசியம்.

நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு கொட்டைப் பாக்கை போட்டு, அந்த சொம்பை, உள்ளங்கையில் ஏந்தி ஒன்பது முறை ‘ஓம் சனி பகவானே நமஹ’ என்ற மந்திரத்தை கூற வேண்டும். பிறகு உங்களது தலைக்கு மேல் பக்கத்தில், அந்த சொம்பை வைத்து தூங்க வேண்டும். அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் தலைக்கு வலதுபுறம் வைக்கலாம். இந்த பரிகாரம் சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தரும்.

தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி தூங்கினால் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். உங்கள் கண்களில் தூக்கம் தானாக தழுவும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக சனிபகவானால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பரிகாரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

இரண்டாவதாக சிலபேருக்கு காரணம் தெரியாத கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பிறகு ஏதாவது ஒரு கனவு வந்து நம் தூக்கத்தை கெடுத்துவிடும். சிலருக்கு உடல் உபாதைகள் மூலம் தூக்கம் வராது. இப்படிப்பட்டவர்கள் தூங்கும் போது தலையனைக்கு அடியில் ஒரு திரி வெள்ளைப்பூண்டை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியாக இருந்தாலும், உடல் உபாதைகள் ஆக இருந்தாலும், அது கட்டாயம் தீரும். இந்தப் பூண்டின் வாசத்திற்கு உடல் ஆரோக்கியமும் சீராகும். கெட்ட சக்தியும் கிட்ட நெருங்க வாய்ப்பு இல்லை.

சரவணன், [02.04.21 10:47]

[ Photo ]

★·.·´🌺ஆன்மீகமலர்🌷`·.·★, [05.04.21 05:53]

இது போன்று பல கேள்விகள் அடியேனால் கேட்க முடியும். ஆனால் கட்டுரையின் நீளத்தை மனதில் கருதி இத்துடன் நிறுத்திக் கொண்டு அதற்கான விளக்கங்களை தற்பொழுது கூறுகிறேன். மேற்கண்டவற்றில் உள்ள வேறுபாடுகளிலிருந்து ஒன்று மட்டும் தெள்ளத்தெளிவாக புரிகிறது. நாம் எல்லோரையும் கட்டுப்படுத்தும் ஏதோ ஒரு சக்தி இப்பிரபஞ்சத்தில் உள்ளது. ஆம்.. அது தான் இறைசக்தி. எல்லாம் வல்ல அந்த இறைவன் தான் நவக்கிரகங்களின் வாயிலாக நம் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்துகின்றார் என்பது தான் அடியேனின் கருத்தாகும்.

எல்லாம் வல்ல அந்த இறைசக்தியை நாம் நேரிடையாக உணர முடியாவிட்டாலும் நவகிரகங்களின் நிலைகளை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும். இது தான் ஜோதிடத்தில் மறைந்திருக்கின்ற மிகப் பெரிய சூட்சமம்.

ஒரு குழந்தை பிறக்கின்ற பொழுது வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. இது தான் நம்மை போன்ற மனிதர்களை படைக்கும் எல்லாம் வல்ல பிரம்மா எழுதிய விதி அல்லது கொடுப்பினை என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணிய/பாவத்தின் அடிப்படையில் தான் இந்த விதி நிர்ணயிக்கப்படுகிறது

சரி.... கிரகங்கள் எப்படி மனிதர்களை ஆளுமை செய்கின்றன??

நம் முன்னோர்கள், ஞானிகள் மற்றும் ரிஷிகளால் கிரகங்களின் தலைவனாக போற்றப்படும் சூரியனையே எடுத்துக்கொள்வோம். சூரியன் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. இதன் விளக்கம்.. இவ்வுலகில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் யாவும் சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளி மற்றும் அதனின் வெப்பத்தினை ஓர் ஆதாரமாக கொண்டு தான் இயங்குகின்றன. அதாவது தாவரங்களின் வளர்ச்சிக்கு பஞ்சபூதங்களில் ஒன்றான நீர் ஓர் ஆதாரமாக இருந்தாலும் சூரியனிலிருந்து வெளிவரும் வெப்பமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நம்மைப் போன்ற மனிதர்களுக்கும் இந்த சூரியனின் வெப்பம் மற்றும் அதனின் ஒளி மிக முக்கியமானது ஆகும். ஒரு மனிதனுடைய சராசரி வெப்பநிலை என்பது 37°C ஆகும். இது அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ தான் காய்ச்சல், தலைவலி போன்ற வியாதிகள் உண்டாகிறது. ஆக மனித உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்த சூரியனின் தட்ப வெப்பநிலை மிக முக்கியமானது என்பதே நான் இங்கே சொல்ல வந்த கருத்து. உதாரணமாக சூரிய ஒளியின் தாக்கம் மிகக் குறைவாக உள்ள அண்டார்டிக்கா கண்டத்தில் (குளிர் பிரதேசம்) நாம் உயிர் வாழ முடியுமா?? இப்படிப்பட்ட சூரியன் ஒரு நாள் இல்லையென்றால் உலகமே ஸ்தம்பித்து போய் விடும் என்றால் அது மிகையாகாது.

எந்த ஒரு கிரகத்திற்கும் சுய ஒளி என்பது கிடையாது. ஒவ்வொரு கிரகமும், கிரகங்களின் தலைவனாக போற்றப்படும் சூரியனிடம் இருந்து தான் ஒளியை பெறுகின்றன. இது நம் விஞ்ஞானிகளால் நிரூபணம் செய்யப்பட்ட ஒரு உண்மை. ஒவ்வொரு கிரகமும் சூரியனின் ஒளியை உள்வாங்கி தன்னுள் வைத்துள்ள தாதுப் பொருட்கள் மற்றும் அதனின் நிறம், தட்ப வெப்ப நிலைகள் போன்றவற்றை ஆதாரமாக கொண்டு பூமியில் செலுத்தும் கதிர்வீச்சுகளின் மூலம் மனித உயிர்களை ஆளுமை செய்கின்றன.

சரி!! கிரகங்கள் மனிதர்களை ஆளுமை செய்கின்றன என்று எடுத்துக் கொண்டாலும்; அது எப்படி ஒவ்வொருவரின் ஜாதகங்களையும் தரம் பிரித்து ஆளுமை செய்கின்றன என்று இப்போது கேட்கலாம்.. சற்று பொறுமையாக இருங்கள் அதையும் விளக்குகிறேன்.. ஒரு குழந்தை தன் தாயின் கருவறையில் வளரும் பொழுது எந்த ஒரு கிரகத்தினுடைய கதிர்வீச்சுகளையும் பெற முடியாது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அந்த குழந்தை பிறந்த உடன், வான்மண்டலத்தில் உள்ள ஒன்பது கிரகங்களும்; தன் நிலையை (இருப்பிடத்தை) பொருத்து வேறுபடும் கதிர்வீச்சுக்களை கொண்டு ஒரு காந்த புலத்தை (magnetic field) அந்த குழந்தையின் மேல் உருவாக்குகின்றது. இதை தான் நம் முன்னோர்கள் எல்லாம் வல்ல இறைவன் எழுதிய தலையெழுத்து (காந்த புலம்) என்று கூறி வந்தார்கள். இந்த காந்த புலத்தை பொருத்து தான் ஒருவரின் விதி அமையும். அதாவது இந்த காந்த புலத்தை மையமாக கொண்டு தான் ஒருவரின் குணம், செயல் திறன், தோற்றம், சுய சிந்தனை போன்ற காரகங்கள் நிர்ணயமாகும்.

அனைத்து கிரகங்களும் வான்மண்டலத்தில், ஒவ்வொரு நொடியும் நகர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இதன் காரணமாக தான் நம் பூமியில் விழும் ஒவ்வொரு கிரகத்தின் கதிர்வீச்சுக்களும் நிலையாக இல்லாமல் அதன் தன்மை மற்றும் அளவில் அவ்வப்போது வேறுபடுகின்றன.

மேலும், ஒரு குறிப்பட்ட நேரத்தில் சூரிய ஒளியானது நம் வாழும் இந்த பூமியில் எந்த பகுதியில் விழுகிறதோ அதை பொருத்து தான் லக்னம் தீர்மானிக்கபடுகிறது. பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் ஓர் நீள் வட்ட பாதையில் சூற்றி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் தான் லக்னம் என்பது இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இதன் காரணமாக தான் ஒருவரின் ஐாதகத்தை கணிதம் செய்வதற்கு அவர் பிறந்த இடமும் முக்கிய காரணியாக விளங்குகிறது.

சரவணன், [02.04.21 10:47]

இரவு நேரத்தில் நிம்மதியான 

தூக்கம் இல்லையா? 

சனி பகவானை மனதார நினைத்து இப்படி தூங்கச் செல்லுங்கள்

பகல் பொழுதில் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்றால், இரவில் நல்ல தூக்கம் கிடையாது. இரவில் நிம்மதியான தூக்கம் இல்லை என்றால், வாழ்க்கையை நன்றாக வாழ முடியாது. இப்படியாக தூக்கத்திற்கும், வாழ்க்கைக்கும் பிரிக்கமுடியாத தொடர்பு உள்ளது. இரவு தூக்கம் என்பது ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். படுத்தவுடன் அனைவராலும் தூங்கிவிட முடியாது.

சிலபேர் எப்பாடுபட்டாவது ஆழ்ந்த தூக்கத்தை வர வைத்து விடுவார்கள். சிலபேர் புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கத்தை அவர்களது கண்கள் தழுவாது. இந்த பிரச்சினைகளுக்கு என்ன காரணம்? எதிர்மறை எண்ணங்களும், எதிர்மறை ஆற்றல் நம்மை சுற்றி இருப்பதும்தான் காரணம். இதை எப்படி விரட்டுவது? சுலபமான இரண்டு வழிகள் உள்ளன. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என்றால் சனி பகவானின் ஆசிர்வாதம் அவசியமாக தேவைப்படும். சனி பகவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் மன அமைதி இருக்காது. பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். பிரச்சனை இருக்கும் போது தூக்கம் எப்படி வரும்? ஆகவே சனி பகவானின் வழிபாடு மிகவும் அவசியம்.

நீங்கள் இரவு தூங்க செல்வதற்கு முன்பாக ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் ஒரு கொட்டைப் பாக்கை போட்டு, அந்த சொம்பை, உள்ளங்கையில் ஏந்தி ஒன்பது முறை ‘ஓம் சனி பகவானே நமஹ’ என்ற மந்திரத்தை கூற வேண்டும். பிறகு உங்களது தலைக்கு மேல் பக்கத்தில், அந்த சொம்பை வைத்து தூங்க வேண்டும். அல்லது கட்டிலுக்கு அடியில் வைத்துக் கொள்ளலாம். அல்லது உங்கள் தலைக்கு வலதுபுறம் வைக்கலாம். இந்த பரிகாரம் சனி பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற்றுத்தரும்.

தினம்தோறும் இந்த முறையை பின்பற்றி தூங்கினால் வித்தியாசத்தை நீங்களே உணர முடியும். உங்கள் கண்களில் தூக்கம் தானாக தழுவும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக சனிபகவானால் பாதிக்கப்பட்டவருக்கு இந்த பரிகாரம் மிகவும் உபயோகமானதாக இருக்கும்.

இரண்டாவதாக சிலபேருக்கு காரணம் தெரியாத கெட்ட கனவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற பிறகு ஏதாவது ஒரு கனவு வந்து நம் தூக்கத்தை கெடுத்துவிடும். சிலருக்கு உடல் உபாதைகள் மூலம் தூக்கம் வராது. இப்படிப்பட்டவர்கள் தூங்கும் போது தலையனைக்கு அடியில் ஒரு திரி வெள்ளைப்பூண்டை வைத்து தூங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கெட்ட சக்தியாக இருந்தாலும், உடல் உபாதைகள் ஆக இருந்தாலும், அது கட்டாயம் தீரும். இந்தப் பூண்டின் வாசத்திற்கு உடல் ஆரோக்கியமும் சீராகும். கெட்ட சக்தியும் கிட்ட நெருங்க வாய்ப்பு இல்லை.

சரவணன், [02.04.21 10:47]

[ Photo ]

★·.·´🌺ஆன்மீகமலர்🌷`·.·★, [05.04.21 05:53]

ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு ஆற்றல் கதிர்களை இப்பூமியின் மேல் செலுத்துகின்றன. நம் முன்னோர்கள் ஒரு கிரகத்திலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள் எவ்வாறு மனித உயிர்களில் மாற்றத்தை உண்டாக்குகின்றன என்பதை உணர்ந்து ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு சில காரகங்களை தொகுத்து வழங்கினார்கள்.

அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் நிற்காமல் பன்னிரெண்டு பாவங்கள் உள்ளடங்கிய ராசி மண்டலத்தை சுற்றி வருகின்றன. மேலும் ஒரு கிரகத்தினுடைய கதிர்வீச்சின் தன்மை மற்றும் அளவு என்பது அதன் இருப்பிடத்தை (பாவத்தை) பொருத்து வேறுபடுகிறது என்பதையும் உணர்ந்து பன்னிரெண்டு பாவங்களுக்குள்ளும் ஒன்பது கிரகங்களின் காரகங்களை தொகுத்துள்ளார்கள். ஜோதிடத்தில் இந்த பாவ காரகத்தையும் கிரக காரகத்தையும் கொண்டு தான் பலன்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இறுதியாக நம் முன்னோர்கள், கிரகங்கள் நம்மை ஆளுமை செய்கின்றன என்பதனை உணர்த்தவே ஒரு வாரத்தில் உள்ள 7 கிழமைகளுக்கும் 7 கிரகங்களின் பெயர்களை வைத்து;

ஞாயிற்றுக் கிழமை ---------------சூரியன்

திங்கட்கிழமை ------------------------சந்திரன்

செவ்வாய்கிழமை----------------செவ்வய்

புதன் கிழமை -------------------------புதன்

வியாழக் கிழமை ------------------குரு

வெள்ளிக் கிழமை -----------------சுக்கிரன்

சனிக் கிழமை ------------------------சனி

நிழல் கிரகங்களான ராகு கேதுக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை (ராகு - ராகு காலம்; கேது - எமகண்டம் காலம்) ஒதுக்கி வைத்தார்கள்.

No comments:

Post a Comment