Monday, April 9, 2018

இலவசம்! இனி மொபைல் நம்பர் தேவையில்லை

இலவசம்! இனி மொபைல் நம்பர் தேவையில்லை




முன்னொரு காலத்தில் அதாவது வாட்சாப் வருவதற்கு முன் அனைவரும் நிம்மதியாக நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருப்போம்.

தற்போது அனைவரும் மொபைல் மூலமாக அதாவது வாட்சாப் மூலமாக உலகயே சுற்றிவருகிறோம்.

ஒரு மொபைல் நம்பரில் ஒரு வாட்சாப் மாத்திரமே திறக்க முடியும். எந்த ஒரு மொபைல் நம்பரும் இல்லாமல் நீங்கள் 1000+ கணக்கில் அமேரிக்க நம்பரில் வாட்சாப் திறக்க வேண்டுமா.??

கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி முதலில் இந்த ஆப் ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

பின் ஓபன் செய்து ஒரு அக்கவுண்ட் ஐ உருவாக்கி கொள்ளுங்கள்.

பின் ஒரு code நம்பர் கேக்கும் அந்த இடத்தில் 415 , 319 , 385 இதில் ஏதாவது ஒரு நம்பரை செலுத்துங்கள்.

பின் நீங்கள் செலுத்திய code இற்கு தகுந்தாப்போல் ஒரு 6 அமெரிக்க மொபைல் நம்பர் காண்பிக்கும்.

அதில் உங்களுக்கு விரும்பிய ஒரு நம்பரை தெரிவு செய்து ஓகே செய்து கொள்ளுங்கள்.

தற்போது இந்த ஆப் இல் நீங்கள் தெரிவு செய்த மொபைல் நம்பர் active செய்து காணப்படும்.

தற்போது நீங்கள் வாட்சாப் ஐ ஓபன் செய்து புதிதாக Register செய்யுங்கள்.
அதில் country code +1 ( அமெரிக்கா ) வை தெரிவு செய்யுங்கள்.

பின் நம்பர் என்ற இடத்தில் உங்களுக்கு அந்த ஆப் இல் தந்த நம்பர் ஐ இன்புட் செய்து விட்டு ஓகே செய்து விடுங்கள்.

பின் எமது இந்த ஆப் இற்கு ஒரு WhatsApp code நம்பர் வரும் அதனை உங்கள் வாட்சாப்பில் உட்செலுத்துங்கள்.

பின் உமக்கு ஒரு அமெரிக்க நம்பரில் ஒரு வாட்சாப் உருவாக்கப்பட்டு விடும்.


                       Download :Click hear

No comments:

Post a Comment