Friday, April 13, 2018

தினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் இதை படிங்க

தினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க 

தினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்படி உண்பது என்றும் பலருக்கு தெரிவதில்லை. சரி தினமும் உண்பதால் அப்படி என்ன நன்மை கிழே பார்க்கலாம்.


ஒரு முட்டையில் 212 mg கொழுப்பு உள்ளது ஆனால் இது உடலின் ரத்தத்தில் கலபதில்லை எனவே இது உடலுக்கு நன்மையே.
தினமும் 1 முட்டை சாப்டிடுவதால் கண் பார்வை அதிகரிக்கிறது மேலும் அது கண்பார்வையை மேம்பட செய்கிறது.
இதில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் சத்துக்கள் இருப்பதால் உடலின் கட்டுமானத்துக்கு மிகவும் பயன்படுகிறது.
தினமும் முட்டையை அவித்து உண்பதால் உடலுக்கு நல்ல சத்து மற்றும் சக்தி கிடைக்கிறது.

 






Article source : Google
ஒரு அரண்மனையில் இருந்து நான்கு பேர் தங்க நாணயங்களைத் திருடிச் சென்றனர். பங்கிட்டுக் கொள்ள முடியாத சூழ்நிலையில் ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு தனித்தனியாக எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்கின்றனர்.

இரவு பொழுது, முதலில் ஒருத்தன் வந்து இருக்கும் நாணயங்களை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கை எடுத்துச் செல்கின்றான்.

இரண்டாவது நபருக்கு முதலில் ஒருவன் வந்து போனது தெரியாது. அதனால் மீதமுள்ள நாணயங்களை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கையும் எக்ஸ்ட்ரா ஒரு நாணயத்தையும் எடுத்து செல்கின்றான்.

மூன்றாவது நபருக்கு இரண்டு பேர் வந்து போனது தெரியாது. அதனால் மீதமுள்ளவற்றை நான்காகப் பிரித்து அதில் ஒரு பங்கையும் எக்ஸ்ட்ரா இரண்டு நாணயங்களையும் எடுத்துச் செல்கின்றான்.

நான்காவது நபர் வரும் போது விடிந்து விடுகிறது. அதனால் வந்து போன கால் தடங்களைப் பார்த்து விட்டு மீதமுள்ள நாணயங்கள் தனக்குத் தான் என்று நினைத்து எடுத்துச் செல்கின்றான்.

கேள்வி :

இருந்த மொத்த நாணயங்கள் எத்தனை?? ஒவ்வொருவரும் எத்தனை நாணயங்கள் எடுத்துச் சென்றிருப்பர்??

விடைகள் : 👇

No comments:

Post a Comment