" முருகன் வழிபாட்டு மந்திரங்கள் "
முருகன் காயத்ரி மந்திரங்கள் சில :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்
ஓம் கார்த்திகேயாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்ன ஸ்கந்த ப்ரசோதயாத்
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹாசேனாய தீமஹி
தன்னோ ஸ்க்ந்தஹ் ப்ரசோதயாத்
தேவசேனை
ஓம் அம்ருத வல்யை ச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்
ஓம் இந்திர புத்ரியைச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
க்ரியா சக்த்யை ச தீமஹி
தன்ன: தேவஸேனா ப்ரசோதயாத்.
வள்ளி
ஓம் ஸுந்தர வல்யை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்
ஓம் நம்பிராஜ தனயாயை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே இச்சாசக்த்யை ச தீமஹி
தன்ன: வல்லி ப்ரசோதயாத்.
வேல்
ஓம் அசிந்த்ய சக்த்யை ச வித்மஹே
ஞான சக்த்யை ச தீமஹி
தன்ன: சக்த்யை ப்ரசோதயாத்.
மயில்
ஓம் சுக்ல பாங்காய வித்மஹே
பக்ஷிராஜாய தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்
ஓம் வேதஸ்வரூபாய வித்மஹே இந்த்ரஸ்வரூபாய தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்
ஓம் நீலகண்டாய வித்மஹே ப்ரணவஸ்ரூபாய தீமஹி
தன்ன; மயூர ப்ரசோதயாத்
சேவல்
ஓம் அக்னிஸ்வரூபாய வித்மஹே ப்ரணவாகாராய தீமஹி
தன்ன: குக்குடத்வஜ ப்ரசோதயாத்
ஓம் குக்குடத்வாஜாய வித்மஹே ப்ரணவாகாரய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்.
மனோவியாதி, அச்சம் நீங்கி மனோ தைரியம் பெற
சுப்ரமண்யரின் வேல்மீது பாடல் (ஆதி சங்கரர்)
" ஸக்தே பஜே த்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸூகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்தி ஹந்த்ரீம் !
நமோ நமஸ்தே குஹ ஹஸ்த பூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னி தத்ஸ்வ !! "
சக்தி வேலே!, ஜகத்திற்குத் தாயும், ஸுகத்தைக் கொடுப்பவளும், நமஸ்கரித்தவர்களுடைய மனோ வியாதியைப் போக்குபவளுமான உன்னைப் பஜிக்கிறேன். ஸ்ரீ குஹனின் கையில் அலங்காரமான சக்தியே !, தங்களுக்குப் பல நமஸ்காரங்களைச் செய்கிறேன். என் ஹ்ருதயத்தில் இருக்க வேண்டும்.
எண்ணியதெல்லாம் ஈடேற்றும் சுப்ரமண்ய தியானம் :
" ஸிந்தூராருணமிந்துகாந்தி வதனம் கேயூரஹாராதிபி:
திவ்யைராபரணைர் விபூஷிததனும் ஸ்வர்காதி ஸௌக்யப்ரதம் அம்போஜாபய சக்திகுக்குடதரம் ரக்தாங்கராகோஜ்வலம் ஸுப்ரமண்யமுபாஸ்மஹே ப்ரணமதாம் பீதிப்ரணாசோத்யதம் "
-பிரம்மன் பாடிய சுப்ரமண்ய கவசம்.
பொதுப் பொருள்: சிந்தூரம் போல் செம்மையான தோற்றம் கொண்ட சுப்ரமண்யரே நமஸ்காரம். சந்திரன் போல் பேரெழிலுடன் விளங்கும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தோள்வளை, முக்தாரம் போன்ற அழகுமிகு ஆபரணங்களை அணிந்தவரே நமஸ்காரம். சுவர்க்க லோகம் போன்ற சுகமான வாழ்வை, இம்மையிலேயே அருளும் சுப்ரமண்யரே நமஸ்காரம். தாமரை, அபயஹஸ்தம், சக்திவேல், கோழி ஆகியன தாங்கியவரே, வாசனைப் பொடிகளால் நறுமணம் வீசும் நாயகனே நமஸ்காரம். உன் பாதம் பிடித்தோரின் பயத்தைப் போக்கி, அவர்கள் எண்ணியதை எல்லாம் ஈடேற்றித் தரும் சுப்ரமண்யரே நமஸ்காரம்.
சண்முக ஸ்தோத்ரம் :
காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற
ஜயானந்த பூமன் ஜயா பார தாமன்
ஜயா மோஹ கீர்த்தே ஜயானந்த மூர்த்தே
ஜயானந்த ஸிந்தோ ஜயாசேஷ பந்தோ
ஜயத்வம் ஸதா முக்திதானேச ஸூனோ
ஸ்ரீ வல்லீ ஸ்தோத்ரம்
ச்யாமாம் பங்கஜ ஸம்ஸ்திதாம் மணிலஸத் தாடங்க கர்ணோஜ்வலாம்- ஸவ்யே லம்பகராம் கிரீட மகுடாம் துங்கஸ்தனீம் கஞ்சுகாம்
வாமே பங்கஜதாரிணீம் சரவணோத் பூதஸ்ய ஸவ்யே ஸ்திதாம் குஞ்ஜாமால்ய தராம் ப்ரவாள வதனாம் வல்லீச்வரீம் பாவயேத்
ஸ்ரீ தேவஸேனா ஸ்தோத்ரம்
பீதாம் உத்பல தாரிணீம் சசினிபாம் திவ்யாம்பராலங்க்ருதாம் வாமே லம்பகராம் மஹேந்த்ர தனயாம் மந்தார மாலான்விதாம், தேவை அர்ச்சித பாதபத்ம யுகளாம் ஸேனானி வாமே ஸ்திதாம், திவ்யாம் திவ்ய விபூஷணாம் த்வி நயனாம் தேவீம் த்ரிபங்கீம் பஜே.
நல்லதே நடக்கும் 🙏
No comments:
Post a Comment